அபிஷேகப் பொருட்களின் பலன்கள்:
இறைவனுக்குப் பல்வேறு விதமான பொருட்களைப் பயன்படுத்தி திருமுழுக்கு செய்வார்கள்.ஒவ்வொரு அபிஷேகப் பொருளுக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் உண்டு.
தைலம் -சுகம் ஏற்படுத்தி தரும்;
மாவுப் பொடி-கடன்....
பஞ்சாமிர்தம்-வெற்றியைத் தரும்.
மஞ்சள் பொடி -வசீகரத்தை உண்டாக்கும்.
பால்-ஆயுளை வளர்க்கும் .
தயிர்-மக்கட்பேற்றை அளிக்கும்.
நெய்-மோட்சத்தை அளிக்கும்.
கரும்புச் சாறு -நோய்களை தீர்க்கும்,
சர்க்கரை-பகையை அழிக்கும்.
தேன் -சுகம் தரும்.
மாதுளை-கோபத்தை நீக்கும்.
நாரத்தை-நேர்மையை அளிக்கும்.
அன்னம்-சாம்ராஜ்யத்தை அளிக்கும்.
சந்தனம்-லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும்.
பன்னீர்-மரியாதையை ஏற்படுத்தும்.
குங்குமக் கரைசல்-சக்தி உண்டாக்கும்.
பாலும் தேனும் கலந்தவை-நாவன்மை உண்டாக்கும்.
எண்ணெய் -வாழ்வில் ஒளி உண்டாக்கும்.
இளநீர்-குளிர்ச்சியை அளிக்கும்.See More
இறைவனுக்குப் பல்வேறு விதமான பொருட்களைப் பயன்படுத்தி திருமுழுக்கு செய்வார்கள்.ஒவ்வொரு அபிஷேகப் பொருளுக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் உண்டு.
தைலம் -சுகம் ஏற்படுத்தி தரும்;
மாவுப் பொடி-கடன்....
பஞ்சாமிர்தம்-வெற்றியைத் தரும்.
மஞ்சள் பொடி -வசீகரத்தை உண்டாக்கும்.
பால்-ஆயுளை வளர்க்கும் .
தயிர்-மக்கட்பேற்றை அளிக்கும்.
நெய்-மோட்சத்தை அளிக்கும்.
கரும்புச் சாறு -நோய்களை தீர்க்கும்,
சர்க்கரை-பகையை அழிக்கும்.
தேன் -சுகம் தரும்.
மாதுளை-கோபத்தை நீக்கும்.
நாரத்தை-நேர்மையை அளிக்கும்.
அன்னம்-சாம்ராஜ்யத்தை அளிக்கும்.
சந்தனம்-லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும்.
பன்னீர்-மரியாதையை ஏற்படுத்தும்.
குங்குமக் கரைசல்-சக்தி உண்டாக்கும்.
பாலும் தேனும் கலந்தவை-நாவன்மை உண்டாக்கும்.
எண்ணெய் -வாழ்வில் ஒளி உண்டாக்கும்.
இளநீர்-குளிர்ச்சியை அளிக்கும்.See More
— with Jothi Babu Babu and 2 others.
No comments:
Post a Comment